inherent
ஆங்கிலம்
தொகுinherent
- இயல்பான; சுபாவ
- உட்பொதிந்த; உள்ளுறை; உள்பற்றி இரு; உள்ளார்ந்த
- பற்றியிருக்கிற
- பாரம்பரிய
- உற்ற; பிறப்பில் உற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +