ஆங்.|பெ.|n.

  1. தடை; தடையுணர்ச்சி; தடைக்கட்டு; செயல்தடுப்பு, வினைத்தடை
  2. குறைத்தல்; மட்டுப்படுத்தல்; தடுத்தல்; நிறுத்தல்; ஒடுக்கம்; ஒடுக்குதல்
  1. மரபியல். நிரோதம்
  2. மருத்துவம். அடக்குதல்; ஒடுக்கம்; ஒடுக்கல்; தணிப்பு; தவிர்த்தல்; நிறுத்தல்
  3. வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=inhibition&oldid=1993366" இலிருந்து மீள்விக்கப்பட்டது