inhibitor
ஆங்கிலம்
தொகுinhibitor
- பொறியியல். மறிப்பி
- மரபியல். நிரோதி
- மருத்துவம். ஒடுக்கி; செயல்குறைப்பி; தணிப்பி; நிறுத்தி; நிறுத்துகருவி
- வேதியியல். தாக்கந்தடுபொருள்; வினைத்தடுப்பான்
- வேளாண்மை. தடுப்பு
விளக்கம்
தொகு- வினையூக்கியின் வினைவீதத்தைக் குறைக்கும் வேதிப்பொருள். இது வினைவழியை மாற்றுவதில்லை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +