inner join
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- inner join, பெயர்ச்சொல்.
- உள்ளொட்டு
2.உள் இணைப்பு
விளக்கம்
தொகு2.உறவுமுறைத் தரவுத்தள மேலாண்மைத் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் செயலாக்கம். இரண்டு அட்டவணைகளை ஒரு முதன்மைப் புலம் மூலமாக உறவுபடுத்தி இரண்டிலிருந்தும் தகவலைப் பெறும்முறை. இடப்புற அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகளும் அவற்றோடு உறவுடைய வலப்புற அட்டவணையிலுள்ள ஏடுகளும் விடையாகக் கிடைக்கும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---inner join--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்