input/output buffer

பொருள்

தொகு
  1. உள்ளீட்டு/வெளியீட்டு இடையகம்

விளக்கம்

தொகு
  1. ஒரு கணினியில் உள்ளீடாகத் தரப்படும் தரவுகளையும், வெளியீடாகப் பெறப்படும் தரவு களையும் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்காக நினைவகத்தில் ஒதுக்கப்படும் ஒரு பகுதி. மையச் செயலி நேரடியாக உள்ளீட்டு/வெளியீட்டு சாதனங்களுடன் தரவு பரிமாற்றம் மேற்கொண்டால் செயலியின் பொன்னான நேரம் வீணாகிப் போகும். இடைநிலை நினைவகத்தில் எழுதி விட்டு செயலி வேறு பணியை மேற்கொள்கிறது என்பதால் அதன் நேரம் பயனுள்ள முறையில் செலவாகிறது.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=input/output_buffer&oldid=1909330" இலிருந்து மீள்விக்கப்பட்டது