insemination
ஆங்கிலம்
தொகுinsemination
- கால்நடையியல். கருவூட்டல்; விந்தணு செலுத்துதல்
- மருத்துவம். விந்தூட்டம்; விந்தூட்டல்; விந்தேற்றல்
- விலங்கியல். விந்துசேர்க்கை
- வேளாண்மை. விந்துபுகுத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +