insider trading
பொருள்
insider trading, .
- உள் ஆள் வர்த்தகம்
விளக்கம்
- பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தின் உள்ளே உள்ள ஒருவரின் (உள் ஆள்) துணை கொண்டு அதன் நிதி மற்றும் நிருவாகத் தரவுகள், ரகசியங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்றல் “உள் ஆள் வர்த்தகம்” எனப்படுகிறது. உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் மோசடிச் செயலாகக் கருதப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---insider trading--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *