ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • insisted, வினைச்சொல்.
  1. வற்புறுத்தினான், வற்புறுத்தினாள், வற்புறுத்தினார், வற்புறுத்தினார்கள், வற்புறுத்தியது, வற்புறுத்தப்பட்டது.
  2. உறுதியாகக் கூறினான், ...
  3. அடம்பிடித்தான், ...
  • எ.கா. She insisted that she cannot stay back in the office late hours.

விளக்கம்

தொகு
  • insist என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---insisted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=insisted&oldid=1574271" இலிருந்து மீள்விக்கப்பட்டது