installment contract
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- installment contract, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தவணை ஒப்பந்தம்
விளக்கம்
தொகுகட்டணங்களை, பொருட்களை, அல்லது சேவைகளைத் தவணை முறையில் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்துக் கொள்வது.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---installment contract--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்