insufficient evidence
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- insufficient evidence, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): போதா சாட்சியம்
விளக்கம்
தொகுவழக்கறிஞர் திருப்தியளிக்கும் சாட்சியத்தை அளிக்கவில்லையென்பதால், தொடரப்பட்டிருக்கும் வழக்கு நிரூபணமாகவில்லை என நீதிபதி தீர்ப்பளிப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---insufficient evidence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்