insulation
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
insulation
- காப்பு; காவல்
- காப்பிடுதல்
- தனிப்படுத்துதல்
- பொறியியல். காப்பிடல்; காப்பு; காப்புறை; காவல்; மின்காப்பீடு; மின்காப்பு
- மாழையியல். காவல்; கொதிகலனுறை; கொதிநீராவிக்கவசம்
- காப்புறை
- கால்நடையியல். அடிக்கூரை அமைப்பு; வெப்பக்கடத்தல் தடை அமைப்பு; வெளிப்பாட்டுத் தடை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் insulation