insulator
Pin type insulator
ஆங்கிலம்தொகு
பெயர்ச்சொல்தொகு
insulator
பொருள்தொகு
- மின்கடத்தாப் பொருள்
விளக்கம்தொகு
- எலக்ட்ரான்களை தன் வழியே செல்ல அனுமதிக்காத பொருள் மின் கடத்தாப் பொருள் அல்லது இன்சுலேட்டர் எனப்படுகிறது. இரப்பர், கண்ணாடி, பீங்கான், மைகா போன்றவை மின்சாரத்தைக் கடத்துவதில்லை.
தொடர்புடையச் சொற்கள்தொகு
விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்
மூல ஆவணம்தொகு
- 21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்
- pals e-dictionary 2.0