insurgency
ஆங்கிலம்
தொகுinsurgency
பொருள்
தொகு- ஆட்சியை எதிர்த்து கிளர்ந்தெழுதல்
- எதிரெழுச்சி; கிளர்ச்சி
- ஊடுருவல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +