integration
ஆங்கிலம்
தொகுintegration
- ஒருமைப்பாடு, ஒன்றிணைப்பு, ஒன்றாக்கம்
- உளவியல். ஒருமைப்பாடு; முற்றும் இணைத்தல்
- கணிதம். தொகையீடு
- பொறியியல். தொகுத்தல்; தொகுப்பு; தொகைத்தல்; தொகையீடு
- வேதியியல். தொகை காணல்
- தொகுப்பு ஒருங்கிணைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +