ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

உரிச்சொல்

தொகு

intention

  1. உத்தேசம்
  2. உள்நோக்கம், உளப்பாடு
  3. நோக்கம்
  4. எண்ணம்
  5. கருத்து
பயன்பாடு
  • We have no intention of buying American jets. - எங்களுக்கு அமெரிக்க விமானங்கள் வாங்குவதாக உத்தேசம் இல்லை.
  • it is his intention to reform - அது சீர்திருத்துவதற்கான அவருடைய நோக்கம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=intention&oldid=1987340" இலிருந்து மீள்விக்கப்பட்டது