interactive voice response system
ஊடாடு குரல் பதில் முறை[1]; ஊடாடு குரல் பதில் அமைப்பு; IVRS - என்பதன் விரிவாக்கம்
விளக்கம்
தொகுInteractive voice response, or IVR, is an automated telephone system that combines pre-recorded messages or text-to-speech technology (with a dual-tone multi-frequency (DTMF) interface) to engage callers, allowing them to provide and access information without a live agent[2].
முன்பே பதிவு செய்யப்பட்ட செய்திகளை (தகவல்களை) ஒருங்கிணைத்தோ அல்லது எழுத்தை பேச்சாக மாற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலோ, நேரலையில் முகவர் இல்லாமலேயே, அழைப்பாளர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கும் தானியங்கித் தொலைபேசி அமைப்பு.