internal
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
internal
- அகவியல்பான; உள்; உள்ளமை; உள்ளான
- கணிதம். உள்; உள்ளான; அகத்துள்ள
- தாவரவியல். உட்புற; உள்ளான
- பொறியியல். அக; உட்புற; உள்ளீடு
- மருத்துவம். உட்பக்கம்; உள்; உள்ளே
- மாழையியல். உள்ளான
- வேளாண்மை. உட்புற
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் internal