interpreter
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுinterpreter
- வரிபெயர்ப்பி, கூற்று வினையாற்றி (கணினியில்)
விளக்கம்
தொகு- ஒரு நிரலில் உள்ள ஒவ்வொரு வரியயையும் மொழி பெயர்த்து, அதில் கூறப்பட்டுள்ள செயலைச் செய்து முடிக்கும் ஒரு மென்பொருள் கூற்று வினையாற்றி எனப்படும்.
பயன்பாடு
தொகு- நிரலாக்க மொழிக்கு தொகுப்பான் / நிரல்பெயர்ப்பி தேவைப்படுவது போல Python போன்ற மொழிகளுக்குக் கூற்று வினையாற்றி தேவைப்படுகிறது.