intoxication
ஆங்கிலம்
தொகுintoxication
- வெறியூட்டுதல்
- உளவியல். பாதை
- கால்நடையியல். நச்சூட்டுப் பாதிப்பு; நஞ்சாதல்; வெறித்தல்
- தடைய அறிவியல். நச்சாதல்; வெறித்தல்
- மருத்துவம். சாராய ஏற்றம்; சாராய மிகைப்பு; நச்சுப்பொருண்மயமாக்கல்; மயக்கம்
- வேளாண்மை. வெறிகொள்ளல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +