பொருள்
  1. நாள ஊசியேற்றம்
  2. சிரைவழி திரவயேற்றம்
விளக்கம்
  1. ஐ.வி. என்றால் இண்ட்ரா வெனஸ் (Intra Venous). இரத்த நாளங்களில் ஊசியைச் செலுத்தி அதன் வழியாகத் திரவங்களை உடலுக்குள் செலுத்துவதைத் தான் இண்ட்ரா வெனஸ் இஞ்செக்‌ஷன் (Intra Venous Injection) என்பார்கள். தமிழில் நாள ஊசியேற்றம் அல்லது சிரைவழி திரவயேற்றம் என்று சொல்லலாம்.
பயன்பாடு
  1. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களில் பலருக்கு சிரைவழி திரவயேற்றம் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
  2. இந்தக் கலைச் சொல் தினக்குரல் (மலேசியா) 03.05.2015 நாளிதழில் முதன்முதலாகப் பயன்படுத்தப் பட்டது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=intravenous_injection&oldid=1757828" இலிருந்து மீள்விக்கப்பட்டது