ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • introduced, வினைச்சொல்.
  1. அறிமுகப்படுத்தினான், அறிமுகப்படுத்தினாள், அறிமுகப்படுத்தினார், அறிமுகப்படுத்தினார்கள், அறிமுகப்படுத்தியது.
  2. அறிமுகம் செய்தான், ...
  • எ.கா. The President introduced the Chief Guest to the participants.
  • introduced, உரிச்சொல்.
  1. (உயிரியல்) வெளியிலிருந்து கொணரப்பட்ட
  • எ.கா. Pineapple tree is an introduced species in India.

விளக்கம்

தொகு
  • introduce என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---introduced--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=introduced&oldid=1575168" இலிருந்து மீள்விக்கப்பட்டது