inversion
ஆங்கிலம்
தொகுinversion
- கணிதம். தன்மாற்றம்; தலைகீழாதல்; நேர்மாற்றல்; புரட்டுதல்
- கால்நடையியல். தலை கீழாதல்
- தாவரவியல். தலைகீழ்
- நிலவியல். தலைகீழ் திருப்பம்
- பொறியியல். தலைகீழாக்கல்; தலைகீழாதல்; நேர்மாறல்
- மரபியல். நேர்மாறல்
- மருத்துவம். உள்திருப்பு; கவிழ்த்தல்
- வேதியியல். தலைகீழ் மாற்றம்; நேரெதிர் மாற்றம்; நேர்மாறல்; நேர்மாறுதன்மை; புரட்டுதல்
- வேளாண்மை. திருப்புதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +