ionisation
ஆங்கிலம்
தொகுionisation
- பொறியியல். மின்னணுப்பாடு அயனியாக்கம்
- வேதியியல். அயனாக்கல்; அயனியாதல்
- வேளாண்மை. அயனாதல்
விளக்கம்
தொகு- ஓர் அணுவிலிருந்து மின்னணுக்களை நீக்கல் அல்லது அணுவோடு அவற்றைச் சேர்த்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +