iota
ஆங்கிலம்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( பெ) iota /அய்-ஓ-ட்ட/
- மிகச்சிறிய அளவு; எள்ளளவு
விளக்கம்
- There is not even an iota of truth in the accusation = அந்தக் குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி
ஆங்கிலம்
பலுக்கல் (ஐ.அ) | |
(கோப்பு) |
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி