ஆங்கிலம்

தொகு

irradiation

  1. கால்நடையியல். கதிரியக்கம்
  2. தடைய அறிவியல். கதிர்ப்பாய்ச்சல்
  3. பொறியியல். கதிர் வீச்சுத்தாக்கம்; வீசுகதிர் வீழல்
  4. மரபியல். வீசுகதிர்வீழல்
  5. மருத்துவம். ஊடு கதிர் மருத்துவம்; ஊடுகதிர் சிகிச்சை; கதிர்வீச்சு மருத்துவம்
  6. விலங்கியல். கதிர் வீச்சுக்குட்படுத்தல்
  7. வேதியியல். கதிர்வீச்சுக்குட்படுதல்
  8. வேளாண்மை. வீசுகதிர் வீழல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=irradiation&oldid=1868602" இலிருந்து மீள்விக்கப்பட்டது