irreparable injury
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- irreparable injury, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): மீட்டமைக்கவியலாத பாதிப்பு
விளக்கம்
தொகுபணத்தாலோ, செயலாலோ மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு வர இயலாத பாதிப்பு
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---irreparable injury--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்