பொருள்

isobaric process

  1. சமஅழுத்தச் செயல்முறை
  2. அழுத்தம் மாறா செயல்முறை
விளக்கம்
  1. ஒரு செயல்முறையில் அமைப்பானது ஆரம்ப நிலையிலிருந்து இறுதி நிலைக்கு மாற்றமடையும் போது அதன் அழுத்தம் மாறாமல் மாறிலியாக இருந்தால் அச்செயல்முறை அழுத்தம் மாறா செயல்முறை என வரையறுக்கப்படுகிறது.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=isobaric_process&oldid=1899358" இலிருந்து மீள்விக்கப்பட்டது