ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • isochoric process, பெயர்ச்சொல்.
  1. கனஅளவு மாறாச் செயல்முறை

விளக்கம்

தொகு
  1. ஒரு செயல்முறையில் அமைப்பானது ஆரம்ப நிலையிலிருந்து இறுதிநிலைக்கு மாற்றமடையும்போது அதன் கன அளவு மாறாமல் மாறிலியாக இருந்தால் அச்செயல்முறை கன அளவு மாறா செயல்முறை என வரையறுக்கப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---isochoric process--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=isochoric_process&oldid=1906434" இலிருந்து மீள்விக்கப்பட்டது