isothermal process
ஆங்கிலம்
தொகுisothermal process
- நிலவியல். சம வெப்பநிலை நிகழ்வு
- பொறியியல். சம வெப்பநிலை நிகழ்வு
- வெப்பநிலை மாறா செயல்முறை
விளக்கம்
தொகு- ஒரு செயல்முறையில் அமைப்பானது ஆரம்ப நிலையிலிருந்து இறுதி நிலைக்கு மாற்றமடையும் போது அதன் வெப்பநிலை மாறாமல் மாறிலியாக இருந்தால் அச்செயல்முறை வெப்பநிலை மாறா செயல்முறை என வரையறுக்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +