it rings a bell
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- it rings a bell, பெயர்ச்சொல்.
- கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது...
விளக்கம்
தொகுபேசப்படும் பொருள் கேள்விப்பட்டதாக இருக்கிறது. ஆனால், அது பற்றிய முழு விவரங்களும் நினைவுக்கு வரவில்லை என்று பொருள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---it rings a bell--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்