ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • itacism, பெயர்ச்சொல்.
  1. கிரேக்கமொழி ஏகாரத்தை ஆங்கிலத்தில் ஈகாரம் போல ஒலித்தல்
  2. கிரேக்கக் கையெழுத்துச்சுவடிகளில் மற்ற உயிரெழுத்துக்களுக்குப் பதிலாக கிரேக்க இகர எழுத்தை அமைத்துக்கொள்ளுதல்


( மொழிகள் )

சான்றுகோள் ---itacism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=itacism&oldid=1575852" இலிருந்து மீள்விக்கப்பட்டது