பொருள் தொகு

  1. நுழை முளை
  2. முளை நுழை
  3. புகு முனை
  4. முளை புகு

விளக்கம் தொகு

  1. ஒரு கணினி முறைமையில் பயனாளர் ஒருவர் நுழை பெயர் மற்றும் நுழை சொல்(password)தந்து நுழைத்தலைக் குறிக்கும்.
  2. ஒரு பிணையத்தில் பயனாளர் தன் கணினியைப் பிணைத்துக் கொள்ளுதலையும் குறிக்கும். பெரும்பாலும் இணைய தொடர் அரட்டை -(Internet Relay Chat) அல்லது மெய்நிகர் நடப்புப் பாவனைகளில் (Virtual Reality Simulations)பயனாளர் தம்மை நுழைத்துக் கொள்வதைக் குறிக்கும்.தொடர்பினை துண்டித்துக் கொள்வது, jack out (முளைவிடு /விடுமுளை) எனப்படும்.

உசாத்துணை தொகு

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=jack_in&oldid=1909543" இலிருந்து மீள்விக்கப்பட்டது