பொருள் தொகு

  1. ஜேக்கு வார்ட் ஜோசப் மேரி

விளக்கம் தொகு

  1. ஜேக்குவார்ட் லூம்" என்னும் நெசவு எந்திரத்தை உருவாக்கியவர். நெய்யப்படும் வடிவங்களை தானாகக் கட்டுப்படுத்த துளையிட்ட அட்டைகளின் வரிசை இதில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

உசாத்துணை தொகு

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=jacquard_joseph_marrie&oldid=1909545" இலிருந்து மீள்விக்கப்பட்டது