jalapeno
ஆங்கிலம்
தொகு- capsicum annuum..(தாவரவியல் பெயர்)--- பொதுவான மிளகாயினப் பெயர்
பொருள்
தொகு- jalapeno, பெயர்ச்சொல்.
- ஒரு வகை மிளகாய்
விளக்கம்
தொகு- மெக்சிகோ நாட்டைத் தாயகமாகக்கொண்ட ஒரு மிளகாய் வகை...இந்திய நாட்டு மிளகாய்களைவிட மிகுந்தக் காரச்சுவையுடையது...மெக்சிகோ நாட்டின் Aztec Xalapan என்னுமிடத்தில் பாரம்பரியமாகப் பயிரிடப்பட்டு உலகில் வெகுவாகப் பரவியது...இதன் பெயரே இசுப்பானிய மொழியில் இடத்தின் பெயரில் Xalapan/Jalapa என உருவாகி ஆங்கிலத்தில் சற்று உருமாற்றம் கொண்டது...
- jalapeno (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jalapeno--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்