பொருள்

தொகு
  1. ஜாவா இணக்க உலாவி

விளக்கம்

தொகு
  1. ஜாவா மொழியில் எழுதப்பட்ட நிரலை ஏற்று இயக்கும் திறனுள்ள ஓர் இணைய உலாவி. தற்கால இணைய உலாவிகள் பலவும் ஜாவா இணக்கம் உள்ளவையே.
"https://ta.wiktionary.org/w/index.php?title=java-compliant_browser&oldid=1908885" இலிருந்து மீள்விக்கப்பட்டது