(கோப்பு)

/ஜி-ஜூன்/

பொருள்

()

  1. மந்தமான, சுவையற்ற, சாரமற்ற
  2. பக்குவமற்ற, முதிர்ச்சி பெறாத
  3. அனுபவமற்ற
  4. சத்தில்லாத

(வாக்கியப் பயன்பாடு)

  • I didn't expect such a jejune response from you - உங்களிடமிருந்து இத்தகைய முதிர்ச்சியற்ற பதிலை நான் எதிர்பார்க்கவில்லை

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=jejune&oldid=1576131" இலிருந்து மீள்விக்கப்பட்டது