jejunum
ஆங்கிலம்
தொகுjejunum
- கால்நடையியல். இடைச் சிறுகுடல் பகுதி
- மருத்துவம். இடைச் சிறுகுடல்; இடைவெறுங்குடல்; கிரகிணி; நடுச்சிறுகுடல்
- விலங்கியல். இடைச்சிறுகுடல்; நடுச் சிறுகுடல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +