jelly fish
ஆங்கிலம்
தொகு
jelly fish
- விலங்கியல். இழுதுமீன்; சொறி மீன்; சொறிமுட்டை; நுங்கு மீன்;
’’’விளக்கம்’’’ சொறிமுட்டையென வழவழப்பான மீன்களுக்கு இப்பெயர் வந்திருக்கக்கூடும். இவற்றைத் தொடும்போது சொறி என்னும் நோயீனி ஏற்படுகிறது. இவற்றில் உள்ள உணர்கொம்புகள் நம்மைத் தாக்கும்போது, நமக்கு வகை 1 மிகையுணர்வூக்கம் (எரிச்சல்) ஏற்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jelly fish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்