சாலைகளின் சந்திப்பு
- பலுக்கல்
junction
- இணைப்பிடம்; இணைப்பு; கூடல்; சந்தி; சந்திப்பு
- இயற்பியல். சந்தி; சந்திப்பு
- கட்டுமானவியல். சந்தி
- கணிதம். சந்தி
- நிலவியல். சந்தி; சந்திப்பு
- பொறியியல். சந்தி; சந்திப்பு
- மருத்துவம். கூடல்; சந்தி
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் junction