kava
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- kava, பெயர்ச்சொல்.
- சிறுநீர்ப்போக்கினைத் தூண்டும் மருந்தாகப் பயன்படும் வேரையுடைய புதர்ச்செடி வகை
- சிறுநீர்ப்போக்கு மிகுவிக்கும் மருந்துவேர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---kava--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி