kayak
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- kayak, பெயர்ச்சொல்.
- பனிக்கடற் படகு
- வட துருவ எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் பளுவற்ற கடல்நாய்த் தோலினால் மூடப்பட்ட படகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---kayak--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி