ஆங்கிலம் தொகு

பலுக்கல்

keel

  • கப்பல் அடிப்பாகம்; தொடர்
  • பொறியியல். கப்பல் அடிப்பகுதி; கப்பல் அடிப்பாகம்; கீல்
  • மருத்துவம். மார்பலும்புப் பகுதி
  • மீன்வளம். கப்பலின் அடிக்கட்டை; கல அடிக்கட்டை; படகின் அடிக்கட்டை
  • விலங்கியல். அடித்தட்டைக் கலம்; அடித்தளக் கட்டை; ஏரா

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் keel
"https://ta.wiktionary.org/w/index.php?title=keel&oldid=1576797" இலிருந்து மீள்விக்கப்பட்டது