keelhaul
ஆங்கிலம்
தொகு- keel + haul
பொருள்
தொகு- keelhaul, வினைச்சொல்.
- கொடூரமான தண்டணையாக/சித்திரவதையாக கப்பலடிக் கட்டையினூடாகக் கட்டி வலித்திழுத்தல்
- மிகக் கடுமையாக/மோசமாக நடத்துதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---keelhaul--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்