ஆங்கிலம்

தொகு

kernel

  1. கணிதம். உட்கரு; மைய உரு
  2. நிலவியல். உமி நீங்கிய தானியம்
  3. வேளாண்மை. பருப்பு
  4. கணினியியல். கருனி
விளக்கம்
  1. கணினியியல் - ஒரு மாய எந்நிரத்தில் மெய்யான மூலங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைத் தொகுதி.
  2. கணினியியல் - ஒரு கட்டுப்பாட்டுத் தொகுதியின் செய்தியைக் கையாளும் வசதி.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=kernel&oldid=1930687" இலிருந்து மீள்விக்கப்பட்டது