key board
ஆங்கிலம்
தொகு
key board
- இயற்பியல். சாவித்தட்டு; சாவிப்பலகை
- பொறியியல். இணைப்பு முகப்பு; குறியீட்டு முகப்பு
- கணினியியல் - எழுத்துப்பலகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +