ஆங்கிலம்

தொகு

kilocycle

  1. இயற்பியல். கிலோசைக்கிள்; கிலோவட்டம்
  2. பொறியியல். கிலோ அலைவு

விளக்கம்

தொகு
  1. அலகுச் சொல். ஒரு வினாடிக்கு 1000 சுற்றுகள். மின்காந்த அலை அதிர்வெண்ணின் அளவு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=kilocycle&oldid=1899324" இலிருந்து மீள்விக்கப்பட்டது