kindly
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- kindly, உரிச்சொல்.
- அன்பான. எ.கா. He is a kindly old man.
- (வழக்கொழிந்தச் சொல்) சாதகமான
- (வழக்கொழிந்தச் சொல்) இயற்கையான
- kindly, வினையுரிச்சொல்
- அன்புடன், கருணையுடன்
- சாதகமான முறையில்
- கருணைக் கூர்ந்து
- எளிதாக
- எ.கா.
- He kindly offered to take us to the station in his car.
- Kindly refrain from walking on the grass.
- Daisy didn't take it kindly when we forgot her anniversary.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---kindly--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்