kinematics
ஆங்கிலம்
தொகுkinematics
- இயற்பியல். இயக்க வடிவியல்; இயக்கவியல்
- கணிதம். இயக்கவியல்
- நிலவியல். இயங்கியல்
- பொறியியல். இயக்கவியல்; இயங்கியல்
- மருத்துவம். இயக்கவியல்; உடல் அசைவு இயல்
- பருப்பொருள் இயக்கவியல்
விளக்கம்
தொகு- பொருள்களின் இயக்கத்தை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +