kinetic theory
ஆங்கிலம்
தொகுkinetic theory
- இயற்பியல். இயக்கப்பண்புக்கொள்கை
- கணிதம். இயக்கக் கொள்கை; இயக்கப்பண்புக்கொள்கை
- பொறியியல். இயக்கக் கொள்கை
- விலங்கியல். இயக்கக்கோட்பாடு
- வேதியியல். இயக்கக் கொள்கை; இயக்கவியற்கொள்கை
விளக்கம்
தொகு- கவுண்ட் ரம்போர்டு (1753-1874), யேம்சு சூல் (1818-1889) மற்றும் யேம்சு கிளார்க் மாக்சு வெல் (1831-1879) ஆகிய மூவருஞ் சேர்ந்து உருவாக்கிய கொள்கை. பருப்பொருளின் இயற்பண்புகளை அதன் பகுதித் துகள்களின் இயக்கங்களைக் கொண்டு விளக்குவது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +