ஆங்கிலம்

தொகு

kinetics

  1. dynamics
  2. இயக்கியல், இயக்கவியல்
  3. இயக்கவிசையியல்
  4. இயக்க விசையியல்
  5. இயக்கப்பாட்டியல்
  6. இயக்கத்தாக்கியல்
  7. (இயக்கப்பண்பு); வினைவேக இயல்

விளக்கம்

தொகு
  1. இயக்கத்தை உண்டாக்க அல்லது மாற்றவல்ல விசை வினையை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு.
  2. வினை இயக்கவியல்: இயல்பு வேதி இயலின் ஒரு பிரிவு. வேதிவினைகளின் வீதங்களை அளப்பது பற்றி ஆராயுந்துறை. வெப்பநிலை, அழுத்தம் முதலிய வேறுபட்ட நிலைகளில் வினைவீதத்தை ஆராய்ந்து, வினைகளின் நுட்பத்தை உறுதி செய்தல். இதுவே வேதிவினை இயக்கவியலின் முதன்மையான நோக்கம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=kinetics&oldid=1899334" இலிருந்து மீள்விக்கப்பட்டது